Tag: சோதி

ஆருடம் என்பது வான் இயல்

ஆருடம் என்பது சோதிடம் அல்ல. அது வான் இயல் . ஆனால் ஆதவனில் இருந்து சோதியாக பிரிந்து பிறப்பெடுத்ததுதான்., அனைத்து உயிர்களும். நால் வகைப் பிறப்புகள் . அந்த சோதியாக பிறந்தவர்களை அறிவதுதான் சோதிடம். [27/01, 12:52]  : ஆருடம் என்பது வாண் இயல். சோதிடம் வேறு. {…}

Read More

குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

குரு பெயர்ச்சி மேசத்திலிருந்து ரிதபத்திற்கு. May – 26 காலை – 4 மணி 50 நிமிடத்திற்கு. ஆனி – 6. ஞாயிற்றுக்கிழமை. குரு பெயர்ச்சி May – 26. ஆனி – 6 ஞாயிற்று கிழமை.

Read More

ஒரு தசா ஆண்டு என்றால் என்ன?

ஒரு தசா ஆண்டு என்பது =1.1111 x 360 திதி. ஒரு தசா ஆண்டு என்றால் என்ன? அதற்கும் மனித ஆயுளுக்கும் என்ன தொடர்பு? ஒரு ஆண்டு என்றால் 30 திதி x 12 மாதம் = 360 திதி ஒரு தசா ஆண்டு என்றால் , {…}

Read More

ராகு என்றால் சூரிய கிரகணம்.

ராகு என்றால் சூரிய கிரகணம். அது அமாவாசையில் நடக்கும். அன்று நிலவின் நிழல் பூமியின் மேல் விழும். மற்ற அமாவாசைகளில் சூரியன் பட்டு நிலவின் நிழல் இருக்கும் ஆனால் அது பூமியின் மேல் விழாது. விலகி சென்று விடும். சூரிய கிரகணத்தன்று 420 வருடங்களுக்கு முன்னாள் கோயில் {…}

Read More

ராகுவின் திசை – 18 வருடம்.

ராகுவின் திசை – 18 வருடம். அதாவது ராகு (சூரிய கிரகணம்) நடைபெறுவது பூமிக்கும் வெள்ளி கோளுக்கும் இடையே சூரியன் வெட்டுப் புள்ளியில் சந்திக்கும் போது சூரிய கிரகணம் அது இந்த முறை சித்திரையில் மீன ராசியில் வந்தால் 6 மாதம் கழித்து கன்னியில் வரும் அடுத்த {…}

Read More

சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல். விண்

சோதிடத்துக்கு அடிப்படை விண்ணியல். விண்ணியலில் இருந்து எடுத்த கணக்குகளைக் கொண்டு தான் கட்டங்கள் அமைத்து கோள்களின் நிலைகளை, ராசிகளிலும், நல்சித்திரங்களிலும் குறிக்கிறோம். நம் பூமி கட்டங்களின் மத்தியில் உள்ளது. சோதிடங்களில் குறிக்கப்படும் காரகதத்தும், கோச்சாரம், பாவங்கள், கேந்திரம், அந்தரம் , லக்னம், போன்ற சொற்களின் உண்மையான தமிழ் {…}

Read More