Tag: தமிழர்களின் விண்ணியல்

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி 1.5 திகிரி நகர்வு ஏற்பட்டு தற்போது 8.5 திகிரியில் வெட்டுப்புள்ளி அமைந்துள்ளது என புரிந்துகொண்டது சரீங்களா ? 1.5 திகிரி அச்சு விலகி இருந்தால் இது சரிதான். அதை நாம் துருவ விண்மீனை தினமும் கவனித்து , அதுவும் Stellarium App-ல் சரி பார்த்து {…}

Read More

அனலம்மா என்றால் என்ன?

அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் {…}

Read More

அணலம்மா என்றால் என்ன ?

அணலம்மா என்றால் என்ன ? தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும். இந்த அணலம்மா வின் எட்டு {…}

Read More

ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.

(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்லை. அதுதான் அறிவியல். {…}

Read More

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது {…}

Read More

தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?

AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? ஒரு அரைகுறை புரிதலை முட்டு கொடுக்க எவ்வளவு அரைகுறை தகவல்கள் தருகின்றீர்கள் என ஆச்சரியமாக உள்ளது! தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் {…}

Read More

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது? மேச ராசியில் காலப்புருசன் (சூரியன்) இருந்த வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்திராப் பௌர்ணமி வந்தது. இப்பொழுது காலபுருசன் (சூரியன்) நகர்ந்து 30 திகிரியை கடந்து மீன ராசிக்குள் {…}

Read More

அயனாம்சம் என்றால் என்ன?

அயனாம்சம் என்றால் என்ன?சக்தி மைய பின் சுழற்சி தான் அயனாம்சம். சக்தி மைய பின் சுழற்சியை குறிப்பது தான் நம் கோவிலின் கருவறைகள். சக்திமையம் தான் கருமையம். அண்டத்தில் 8 வகையான சக்திகள் உள்ளன. அவை எதுவும் கண்ணுக்கு புலப்படாது. ஆனால் அதன் இயக்கத்தை உணர முடியும். {…}

Read More

சாயனம் / நிராயனம் என்றால் என்ன?

சாயனம் என்றால் என்ன?. சாயனம் என்றால் கோயில்களில் உள்ள கொடி மரத்தின் பின்னே சம நாளில் குறித்த நிழலில் உட்கார்ந்து மாலை கிழக்கு தொடு வானை கவனித்தால் , 24 திகிரி சாய்ந்த ராசிகள் , நல் சித்திரங்கள் அடங்கிய வட்டப் பாதை , கொடி மரத்தை {…}

Read More

நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.

நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.

Read More