Tag: தமிழர்களின் விண்ணியல்

செங்குத்துக் கதிர்நாள்

16/4/2024 10 am இன்று முதல் எங்கள் ஆழியாறு பகுதியில் என்று செங்குத்துக் கதிர்நாள் (நிழவில்லா நாள்) (No shadow day) என்று தினமும் பார்க்க இருக்கிறோம். அதை சிறிய பாத்திரங்களைக் கொண்டு எளிதாக கண்டுபிடித்து விட முடியும். இதை வைத்து நம் நட்டு வைத்த குச்சி {…}

Read More

60 சுழல் ஆண்டுகள் கணக்கு

நமது முன்னோர்கள் 60 சுழல் ஆண்டுகள் என்ற ஒரு கணக்கை நமக்கு விட்டுச் சென்று உள்ளார்கள். அதை நாம் எங்கு பயன்படுத்துகிறோம். இந்த 60 சுழல் ஆண்டுகளுக்கும் சித்திரை – 1 -க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அந்த 60 சுழல் ஆண்டுகள் எதற்காக பயன்படுத்தினோம்? 60 {…}

Read More

சித்திரை -1. . மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் , யாருக்கும் தெரியவில்லை.

இப்போது நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் சித்திரை – 1 ஏன் ஏப்ரல் – 14 -ல் கொண்டாடுகிறோம் என்று கேட்டால் பெரும்பாலோர் மேசராசியில் சூரியன் அன்று நுழைகிறது அதனால் அன்று சித்திரை -1. என கூறுவார்கள். ஆனால் மேசராசி எங்கிருக்கிறது அதை காட்ட முடியுமா என்று கேட்டால் {…}

Read More

இரவு சிறிது மழை தூறல்

[4/12, 7:34 AM] +94 78 595 2557: இரவு சிறிது மழை தூறல் ஆரம்பித்து சற்று நேரத்தில் நின்றது. இப்போது மழை நன்றாக பெய்கிறது அனைவரும் சித்திரைப் புதுவருடத்திற்கான மழை பெய்கிறது என நம்பிக்கொண்டுள்ளனர்.🤷🏾 [4/12, 7:41 AM] +91 94424 88812: மழையை கண்டால் வர சொல்லுங்கள் {…}

Read More

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது. 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது. சூரியனுடைய பாதை என்பது {…}

Read More

பூமி வடக்கு தெற்காக 10 டிகிரி சாய்ந்து இருந்தால் எப்படி வடக்கு தெற்காக இரண்டு பக்கமும் 24 டிகிரி சூரியன் ஓட்டத்தை பார்க்க முடிகிறது? தெற்கு பக்கம் சற்று குறைவான டிகிரி மட்டுமே தெரிய வேண்டும் அல்லவா!

24 திகிரி தெற்கில் மகர ரேகையில் உதித்து மகர ரேகையில் மறைகிறது.. ஆனால் உச்சிக்கு வர வர வடக்கில் 10 திகிரி சாய்ந்து விடுகிறது. அதனால் தான் அண்டார்டிகாவில் 3 கி.மீ. உயர பணிமலைகள் உள்ளது. ஏனெனில் 24 திகிரியில் எழுந்தாலும் வெயில் தாக்கம் 14 திகிரி {…}

Read More

19 ஏப்ரல் – 8 . அக்னி வெயில் ஆரம்பித்தது

இன்று சித்திரை – 19 ஏப்ரல் – 8 2024. அக்னி வெயில் ஆரம்பித்து இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தென்னந் தோப்புக்குள் நடந்து சென்று தண்ணீர் பாய்க்கவே சிரமமாக உள்ளது. காலையில் பழையதும், மதியம், மோர் கலந்த கேப்பை கூழ், மோர்மிளகாய் என சாப்பிட்டால் தான் {…}

Read More

15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்

நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும். நான்கு விரல் 60 நிமிடம் என்றால். வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு {…}

Read More

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன். விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) {…}

Read More