Tag: தமிழர்களின் விண்ணியல்

பிரவின் மோகன் அவர்களுக்கு தெரியவில்லை

பிரவின் மோகன் அவர்களுக்கு , நம் கோயில்கள்! கொடி மரங்கள் அனைத்துமே Astronomy Calculation தான் என்பது தெரியவில்லை. திருக்குறளின் கணக்குகளும் Astronomy கணக்குகள் தான் என்று தெரியவில்லை.

Read More

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள்

June – 30 லிருந்து அக்டோபர் 5 வரை சனி கோள் இப்பொழுது கும்பத்திலிருந்து , மகரத்தில் அவிட்டம வரை வக்கிரம் அதாவது பின் நோக்கி நகர்வது போல் தெரியும். இந்த பின் நகர்வும் பூமியில் பெரும் மாற்றத்தைத் தருகிறது. சனி முன்னோக்கி நகரும் போது பூமியில் {…}

Read More

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது.

நம் பூமியில் அண்டார்டிகா, எனும் தென் துருவமும், ஆர்க்டிக் எனும் வட துருவம் இருக்கின்றது. அதில் அண்டார்டிக்கா எனும் தென் துருவத்தில் பனிமலைகள் 3 கி.மீ உயரத்திற்கு ஆயிரக்கனக்கான கி.மீ சுற்றளவுக்கு இருக்கும். ஆனால் வடக்கில் உள்ள ஆர்க்டிக் பிரதேசத்தில் பனிக் கட்டிகளின் அளவு 3 மீட்டர், {…}

Read More

நாட்கள் கணக்கு

நாட்கள் கணக்குப் படி 360 நாட்களுக்கு 365.25 திதிகளுக்கு அருகில் வரும். ஆகையால் நாட்களையே கணக்குகளாக்கி திதிகளை வைத்துக் கொண்டார்கள். சூரியன் நகராமல் இருந்தால் சூரியனைச் சுற்றிவர பூமி எடுக்கும் காலம் 360 நாட்கள் ஆகும். ஆனால் சூரியனும் நகர்வதால் பூமி சூரியனைச் சுற்றி வர 365.25 {…}

Read More

திதிகளின் கணக்குகள்

திதிகளின் கணக்குகள் படி 360 திதிகள் என்றால் 354 நாட்களாகவும் , 365.25 நாட்களுக்கு 370.37 திதிகளாகவும் கணக்குகள் செய்தால் பாமரமக்களுக்கு இது புரிவதில்லை என்பதால் நேரடியாக நாட்கள் கணக்குகளுக்கு முருகன் காலத்திலேயே மாறிவிட்டார்கள . நாட்கள் கணக்கில் தினமும் பூமி ஒரு திகிரி நகர்கிறது. 360 {…}

Read More

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம்.

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம். நாம் தேதிகளை 360 திகிரியில எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சமநாளையோ? கதிர் திருப்ப நாளையோ யாரும் மாற்ற முடியாது. அதை எப்படி பார்ப்பது என்று உலகம் பூராவும் வெவ்வேறு முறைகள் உள்ளது. {…}

Read More

இன்று சமநாள் – 20/ 3 / 2024

இன்று சமநாள். 20/ 3 / 2024. இன்று உலகம் முழுவதும் இரவு -12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் சமமாக இருக்கும். இன்று சூரியன் நிலநடுக் கோட்டில் உதித்து நிலநடுக் கோட்டில் மறையும். இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் equinox என்று கூறுவார்கள். நம் {…}

Read More

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்ற?

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்றிவர 24,000 ஆண்டுகள் ஆகும். 24,000 X 360 = 86 லட்சத்து 40 ஆயிரம் திதிகளில் சூரியன் 360 திகிரியில் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது. இதை நம் தமிழ் முன்னோர்கள் {…}

Read More

சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியில் வட்டமாக விழும். அந்த நிழலின் விட்டம் 369 K.M.

இந்த 360 திகிரியை கொண்ட சாய்ந்த வட்டப் பாதையில் சந்திரன் ஒரு நாளைக்கு 13 திகிரி 20 minutes கடக்கிறது. ஆனால் உண்மையில் சந்திரன் நகர்வது 12 திகிரி தான். பூமியின் ஒரு நாளைய நகர்வு ஒரு திகிரி. அதையும் சேர்த்து 13 திகிரி நகர்வதாக வானில் {…}

Read More

நாட்களில் கால அளவை குறிப்பிடவும்

ஆண்டு மற்றும் வருடம் இரண்டிற்கு அர்த்தங்கள் வேறையா அதற்கான கால அளவுகள் தனித்தனியாக குறிப்பிடவும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ஒரு வருடத்திற்கு எவ்வளவு நாட்களில் கால அளவை குறிப்பிடவும் ஒரு ஆண்டிற்கு 360 திதிகள். ஒரு வருடத்திற்கு 324 நாட்கள். ஒரு வருசத்திற்கு 360 நாட்கள். ஒரு {…}

Read More