Tag: தமிழர்களின் விண்ணியல்

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா

இந்த பதிவில் உள்ளது சரிதானா அய்யா பூமியில் இருந்து தான் நாம் பார்க்க முடியும். பூமியில் இருந்து பார்க்கும் பொழுது. 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் தான் அனைத்துக் கோள்களும் , சூரியனும் செல்கிறது. ஓரிரு திகிரி தான் வித்தியாசம் தெரிகிறது. சூரியனுடைய பாதை என்பது {…}

Read More

பூமி வடக்கு தெற்காக 10 டிகிரி சாய்ந்து இருந்தால் எப்படி வடக்கு தெற்காக இரண்டு பக்கமும் 24 டிகிரி சூரியன் ஓட்டத்தை பார்க்க முடிகிறது? தெற்கு பக்கம் சற்று குறைவான டிகிரி மட்டுமே தெரிய வேண்டும் அல்லவா!

24 திகிரி தெற்கில் மகர ரேகையில் உதித்து மகர ரேகையில் மறைகிறது.. ஆனால் உச்சிக்கு வர வர வடக்கில் 10 திகிரி சாய்ந்து விடுகிறது. அதனால் தான் அண்டார்டிகாவில் 3 கி.மீ. உயர பணிமலைகள் உள்ளது. ஏனெனில் 24 திகிரியில் எழுந்தாலும் வெயில் தாக்கம் 14 திகிரி {…}

Read More

19 ஏப்ரல் – 8 . அக்னி வெயில் ஆரம்பித்தது

இன்று சித்திரை – 19 ஏப்ரல் – 8 2024. அக்னி வெயில் ஆரம்பித்து இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது. தென்னந் தோப்புக்குள் நடந்து சென்று தண்ணீர் பாய்க்கவே சிரமமாக உள்ளது. காலையில் பழையதும், மதியம், மோர் கலந்த கேப்பை கூழ், மோர்மிளகாய் என சாப்பிட்டால் தான் {…}

Read More

15 x 111 K.M தூரம் வந்து விட்டோம் என்று அர்த்தம். 111 km என்பது ஒரு திகிரி தூரம்

நான்கு விரலும் சேர்த்து 60 நிமிடம். ஒரு திகிரி நகர்வுக்கு நான்கு நிமிடம் என்றால், 60 நிமிடத்திற்கு 15 திகிரிகள் ஆகும். நான்கு விரல் 60 நிமிடம் என்றால். வடக்கே பயணம் செய்யும் போது தொடுவானத்தில் இருந்து எவ்வளவு விரல் மேலே துருவ விண்மீன் தெரிகிறதோ அவ்வளவு {…}

Read More

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன். விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) {…}

Read More

சூரியன் 13.333டிகிரி கடந்தால் அது உத்திரட்டாதி முடிந்து ரேவதி ஆரம்பமான ஐயா இது எத்தனை ஆண்டுகளாக இப்படி ஐயா

இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் . இது இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் இந்தக் கணக்கு. கடந்த 1800 ஆண்டுகளாக மேசத்தில் ஒவ்வொரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுத்துக் {…}

Read More

செங்குத்துகதிர் நாள்

செங்குத்துகதிர்_ நாள் :

Read More

சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்.

பூமி தன்னை தனே சுற்றுவதால் சூரியன் காலை தெரிய ஆரம்பித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு ராசியை கடக்கும். சாதக கட்டத்தில் சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? 30 நாட்கள் 12×30 360 days

Read More

கருமைய பின் சுழற்சி என்றால் என்னங்க ஐயா?

நாம் தினமும் கோவிலுக்குச் சென்றால் , கருவறையில் தட்டில் , சூடமோ அல்லது விளக்கோ வைத்து அந்த கருப்புக் கல்லை சுற்றி தீபம் காட்டுவார்கள். அந்த கருப்புக் கல்தான் கருமையம். அதை சுற்றும் தீப ஒளிதான் சூரியன். சூரியன் நீள் வட்டத்தில் சுற்றுவதைத் தான் கையில் தட்டு {…}

Read More