Tag: திருவிழா

தை – 1 – Dec.22 தைப் பொங்கலாகவும் கொண்டாட உள்ளோம்.

கார்த்திகை மாதம் முடிந்து இன்று மார்கழி – 7. நடந்து கொண்டு உள்ளது. இப்பொழுது சூரியன் தென் செலவில் இருக்கிறது. வரும் Dec-21 (மார்கழி – 30) வரை தெற்கு நோக்கி நகர்ந்து Dec-22 (தை -1) -ம் தேதியில் திரும்பி வடசெலவு ஆரம்பிக்கும். Dec-21 போகி {…}

Read More

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. 

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. மார்கழி என்பதற்கு சான்று எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் உறைந்து வெள்ளையாக குழகுழ வென்று இருக்கிறது. அதிகாலையில் வெளியே பனி பெய்கிறது. நாய்கள் கூதுகலமாக கூட்டம் கூட்டமாக உலவிக் கொண்டு உள்ளது. வரும் மார்கழி – 8 {…}

Read More

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. 

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. திருக்கார்த்திகை தீபத் திருநாள். வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள {…}

Read More

இதுதான் ஐப்பசி அடை மழை

காற்றே இல்லாமல் மழை தொடர்ந்து பெய்கிறது. அவ்வப்போது இடி இடிக்கிறது. இதுதான் ஐப்பசி அடை மழை. இந்த பகுதியில் இதை கொங்க மழை என்பார்கள்.

Read More

அடுத்து வரும் கார்த்திகை தீபத் திருநாள்.

இந்த அமாவாசையிலிருந்து 6 நாட்கள் முருகன் ஜீவசமாதி அடைந்த நாளை சட்டி விரதம் , ஆறு நாட்கள் விரதம் இருந்து அவரின் நினைவாக இருப்பது. அதாவது முதலாம் நீரூழியில் இருந்து மக்களை காவடியுடன் இலங்கை வரை நடந்து காத்த, வான் பகை வென்றஇரண்டாம் தமிழ்ச் சங்கத்தை வழிநடத்திய {…}

Read More

இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம்.

எங்கள் ஆழியார் பகுதியில், இதுவரை தென்மேற்கிலிருந்து வடகிழக்காக சென்று கொண்டு இருந்த மேகங்கள் வடகிழக்கிலிருந்து, தென்மேற்காக நேற்றிலிருந்து திரும்ப ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து செல்கிறது. கொடியும் தென்மேற்காக பறக்கிறது. இன்று இரவு திபாவளி ஆரம்பித்து நாளை மாலை வரை கொண்டாடுவோம். இன்று எங்கள் நிலா பயிற்சி {…}

Read More