Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் அற்று

45. சித்தம் அற்று, சிந்தை அற்று, சீவன் அற்று நின்றிடம். சக்தி அற்று , சம்பு அற்று, சாதி பேதமற்று நல். முக்தி அற்று, மூலம் அற்று மூலமந்திரங்களும், வித்தை, வித்தை, ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே!. சித்தம் அற்று என்றால், சித்தம் என்றால் என்ன? இதை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 44 – சித்தம் ஏது?

44. சித்தம் ஏது? சிந்தை ஏது? சீவன் ஏது? சித்தரே! சக்தி ஏது? சம்பு ஏது ? சாதி பேதமற்றது. முக்தி ஏது ? மூலம் ஏது? மூல மந்திரங்கள் ஏது? வித்தில்லாத வித்திலே ! இன்னதென்று இயம்புமே!. சித்தர் என கூறிக்கொண்டு இருக்கும் , சித்தரைப் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு

43. அம்பலத்தை அம்பு கொண்டு, அசங்கென்றால், அசங்குமோ? கம்பமற்ற பாற்கடல், கலங்கென்றால் , கலங்குமோ? இன்பமற்ற யோகியை இருளும், வந்து அனுகுமோ? செம்பொன், அம்பலத்துள்ளே , தெளிந்ததே சிவாயமே !. அம்பலம் மற்றும் செம்பொன் அம்பலம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு. அம்பலம் என்றால் பேரம்பலம் , அதாவது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 42 – பிறப்பதற்கு முன்னெலாய்

42. பிறப்பதற்கு முன்னெலாய், இருக்குமாறு தெங்கனே? பிறந்து மண், இறந்து போய், இருக்குமாறு தெங்கனே? குறித்து நீர சொல்லாவிடில், குறிப்பு இல்லாத மாந்தரே? அறுப்பனே செவி இரண்டும் ஐந்து எழுத்து வாளினால். நாம் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து, இறந்த பின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 41 – ஓதுகின்ற வேதம் எச்சில்

41. ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் எச்சில், போதகங்கள் ஆன எச்சில், பூதலங்கள் ஏழும் எச்சில், மாதிருந்த விந்து எச்சில், மதியும் எச்சில், ஒளியும் எச்சில். ஏதில் எச்சில் இல்லதில்லை,, இல்லை, இல்லை இல்லையே! ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் , அனைத்தும் எச்சில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 40 – வாயிலே குடித்த நீரை

40. வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர். வாயிலே குதப்பு வேதம், என படக் கடவதோ? வாயில் எச்சில் போக வென்று, நீர் தனைக் குடிப்பீர்காள்? வாயில் எச்சில் போன வன்னம், வந்திருந்து சொல்லுமே!. அவர்கள் வேதம், என்று ஓதுவது பொய்களாக இருப்பதை அறிந்து, அதை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?

39. பறைச்சி ஆவது ஏதடா? பணத்தி ஆவது ஏதடா? இறைச்சிதோறும், எலும்பினோடும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சி போகம், வேறெதோ? பணத்தி போகம் வேறெதோ? பறைச்சியும், பணத்தியும் , பகுத்துப் பாரும் உம்முள்ளே !. நம் தமிழ் குடிகளிலும், குலங்களிலும், என்றுமே ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை. இந்த 1500 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்! பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான், உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்? சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே. இருக்க என்றால் , வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் , என்பதற்கு நான்கு வேதங்களை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 37 – பூசை பூசை

37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள், பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்? ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ? ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே? நம்முடைய சித்தர் பாட்டுக்கள் , அனைத்துமே , பேச்சு வழக்கில், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 36 – கோயிலாவது ஏதடா?

36. கோயிலாவது ஏதடா? குளங்கலாவது ஏதடா? கோயிலும், குளங்களும், கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துள்ளே, குளங்களும் மனத்துள்ளே, ஆவதும், அழிவதும் இல்லை இல்லை இல்லையே!. நமது 5 புலன்களால், நாம் எதை உணர்ந்தாலும், அதை உணரக் கூடிய , நான் எனப்படுவது எது ?என்பதை புரிந்து கொள்வது {…}

Read More