Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 92 – கடலிலே திரியும்

92. கடலிலே திரியும் ஆமை, கரையிலேறி முட்டையிட்டு, கடலிலே திரிந்த போது, ரூபமான வாறு போல். மடலுலே இருக்கும் எங்கள் மணியரங்க சோதியை, உடலுலே நினைந்து நல்ல உண்மையான துண்மையே!. கடலிலே திரியும் ஆமை, கடல் நீரோட்டங்கள் கரையை தொடும் இடங்களில் முட்டையிடுவதற்கென்றே சில இடங்களை தேர்வு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 91 – இரண்டும் ஒன்று

91. இரண்டும் ஒன்று மூலமாய் , இயங்கு சக்கரத்துள்ளே! சுருண்டு மூன்று வளையமாய், சுணங்கு போல் கிடந்த தீ. முரண்டு எழுந்து சங்கின் ஓசை மூல நாடி ஊடு போய், அரங்கன் பட்டணத்துளே அமர்ந்ததே சிவாயமே!. உடம்பின் ஆறு சக்கரங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதல் சக்கரம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு

90. நவ் இரண்டு காலதாய், நவின்ற மவ் வயிற தாய். சிவ் இரண்டு தோளதாய், சிறந்த வவ் வாய தாய், யவ் இரண்டு , கண் ணதாய். எழுந்து நின்ற நேர்மையில். செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!. ந ம சி வா ய எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 89 – அவ்வுதித்த மந்திரம்

89. அவ்வுதித்த மந்திரம் மகாரமாய், உகாரமாய். எவ்வெழுத்து அறிந்தவர்க்கு , எழு பிறப்பு தீங்கில்லை ? சவ்வுதித்த மந்திரத்தை, தற்பரத்தில் இருத்தினால். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!. அ எனும் பெரு வெடிப்பில் உதித்தது தான் உ எனும் உயிர் உற்பத்தி எழுத்தும், ம எனும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்

88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல். வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர். ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே? பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!. ஆலமரத்தின் இலை வடிவம், நீளம், அகலம், தண்டு எவ்வளவு , கடினமாக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்

87. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம், இல்லாததை! பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென, மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாருபோல். என்னகத்தில் ஈசனும், யானும் அல்லதில்லையே ! இவன் தான் இறைவன், என கண்டு பிடித்து , முடிவு செய்து , அறிவிப்பதற்குள், நிலை மாறி நிரூபிக்க {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 86 – மந்திரங்கள் உண்டு நீர்

86. மந்திரங்கள் உண்டு நீர், மயங்குகின்ற மானிடர். மந்திரங்கள் ஆவது, மரத்தில் ஊரல் அன்று காண். மந்திரங்கள் ஆவது, மதத்தெழுந்து வாயுவை, மந்திரத்தை உண்டவர்க்கு, மரணம் ஏதும் இல்லையே!. நாம் சுவாசிக்கும் பொழுது, உள்ளே போவது, பிராணவாயு நிறைந்த குளிர்சியான காற்று, அதை வாயு என சொல்வதில்லை. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 86 – அவ் எனும்

86. அவ் எனும் எழுத்தினால், அகண்டம் ஏழும் ஆகினாய். உவ் எனும் எழுத்தினால், உருத்தரித்து நின்றனை. மவ் எனும் எழுத்தினால், மயங்கினார்கள் வையகம். அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே! அ எனும் எழுத்து நம் பால் வெளியான அண்டத்தின் வடிவத்தினை குறிக்கும் வடிவம். நம் முதுகு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 85 – உடம்பு உயிர்

85. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது, உருவம் ஏது செப்புவீர்? உடம்பு உயிர் இறந்த போது, உயிர் இறப்பது இல்லையே! உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்த ஞானம் ஓதுமே! நம் உடலை உயிர் எடுத்ததா? இல்லை உயிர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 84 – தில்லையை வணங்கி

84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை ! எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும், தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே! வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!. உண்மை வேறு, மாயை வேறு. அதாவது பூமிதான், சூரியனைச் சுற்றி வருகிறது. இது {…}

Read More