Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 113 – கார கார

113.கார கார கார கார காவல் ஊழி காவலன். போர போர போர போர போரில் நின்ற புண்ணியன். மாற மாற மாற மாற மறங்கள் ஏழம் எய்து. சீ ராம ராம ராம ராம என்னும் நாமமே ! அரகரா அரகரா தான் கார கார {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை

112. இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள். இல்லை என்று நின்ற தொன்றை, இல்லை என்னலாகுமோ? இல்லை அல்ல அது ஒன்றுமல்ல, இரண்டும் ஒன்றி நின்றதை, எல்லை கண்டு கொண்ட பேர், இனி பிறப்பதில்லையே ! திராவிடர்கள் தான் இல்லை இல்லை என்பார்கள் . அவர்களைத் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

111. வீடு எடுத்து வேள்வி செய்து, மெய்யரோடு பொய்யுமாய். மாடு மக்கள் , பெண்டிர் , சுற்றம் , என்றிருக்கும் மாந்தர்காள். நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து, அழைத்த போது. ஆடு பெற்றது அவ் விலை , பெறாது காணும் இவ்வுடல். வீடு கட்டி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்

110.நாவில் நூல் அழிந்ததும், நலம் குலம் அழிந்ததும், மேவு தேர் அழிந்ததும், விசாரம் குறைந்ததும், பாவிகாள், இதென்ன மாயம் ? வாம நாடு பூசலாய் , ஆவியார் அடங்கு நாளில், ஐவரும் அடங்குவார்!. நம் ஆவி அடங்கினால் , நம் நாவில் வரும் வாரத்தைகள், பேச்சு அடங்கி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 109 – மண் கிடாரமே

109.மண் கிடாரமே சுமந்து, மலையில் ஏறி மறுகுறீர், எண் படாத காரியங்கள் இயலும் என்று கூறுவீர். தம்பிரானை, நாள்கள் தோறும், தரையிலே தலை பட. கும்பிடாத மாந்தரோடு, கூடி வாழ்வது எங்கனே? அவன் நம் உள்ளேயே எளிமையாக இருப்பதை அறியாமல் , இறைவனிடம் வேண்டி , வேண்டுதலுக்காக {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 108 – பாரடங்க உள்ளதும்

108. பாரடங்க உள்ளதும், பரந்த வானம் உள்ளதும், ஓரிடமும் இன்றியே, ஒன்றி நின்ற உன் சுடர், ஆரிடமும் அன்றியே , அகத்துள்ளும், புறத்துள்ளும், சீரிடங்கள் கண்டவர் , சிவன் தெரிந்த ஞானியே! நம்முடைய அண்டம் அடங்கித்தான் உள்ளது, விரிந்து கொண்டு இல்லை . இதை நம் முன்னோர்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 107 – மலர்ந்த தாது

107. மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும், மலர்ந்த பூ மயக்கம் வந்து, அடுத்ததும், விடுத்ததும், புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி, பூமி மேல் விழுந்ததும். இனங்கலங்கி நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே ? 108 வகையான தாதுக்களைக் கொண்டுதான் இந்த வையகம் உருண்டு திரண்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 106 – ஆதியானது ஒன்றுமே

106. ஆதியானது ஒன்றுமே, அனேக அனேக ரூபமாய், சாதி பேதமாய் எழுந்து, சர்வ சீவன் ஆனபின், ஆவியோடு ஆடுகின்ற , மீண்டும் அந்த சென்மமாம், சோதியான ஞானியாகி சுத்தமாய் இருப்பரே ! ஆதியான மூவர் , வெளி , காற்று , வெப்பம்., மூன்றும் ஒன்றி , {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 105 – அல்லல் வாசல்

105. அல்லல் வாசல் ஒன்பதும், அறுத்தடைந்த வாசலும், சொல்லும் வாசல் ஓர் ஐந்தும், சொம்மி விம்மி நின்றதும். நல்ல வாசலைக் திறந்து, ஞான வாசல் ஊடு போய், எல்லை வாசல் கண்டவர், இனி பிறப்பதில்லையே!. அல்லல் வாசல் ஒன்பதும், என்றால் நாம் பிறக்கும் போது இருந்த 9 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 104 – ஓம் நமசிவாயமே

104. ஓம் நமசிவாயமே , உணர்த்தும் மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் தெளிந்த பின், ஓம் நமசிவாயமே, உணர்ந்து மெய் உணர்ந்த பின், ஓம் நமசிவாயமே, உட்கலந்து நிற்குமே! ஓம் நமசிவாய என்று உச்சரிப்பது முக்கியமல்ல, அது உணர்த்தும் உண்மைகளை அறிந்து, உணர்ந்து {…}

Read More