Read More
எங்கள் தோட்டத்தில் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் – நிகழ்ச்சி நிரல். Dec-21 மார்கழி – 30 போகி பண்டிகை மாலை – 4 மணியிலிருந்து காப்பு கட்டுதல், 7 மணிக்கு பறையிசையுடன் மாவொளி சுற்றும் நிகழ்வு. தை – 1 காலை பொங்கல் வைத்து {…}
Read Moreஇன்று சூரியன் தன் தென் செலவை முடிக்கிறது. நிழல் இந்த மூன்று நாட்களாக மில்லி மீட்டராக நகர்கிறது. நகர்ந்ததே தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு மில்லி மீட்டராக பின் நகர்ந்து பின் செ.மீ கணக்கில் பின் நோக்கி நகரும். இதைத்தான் நம் அனைத்து கோயில்களிலும், கொடிமர நிழலை {…}
Read More