Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 133 – சித்தர் ஓதும்

133. சித்தர் ஓதும் வேதமும், சிறந்த ஆகமங்களும், நட்ட காரணங்களும், நவின்ற மெய்மை நூல்களும், கட்டி வைத்த போதகம் , கதைக்குகந்த வித்தெலாம். பெட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்த பின். இறைவனை அடைய நம் சித்தர்கள் , ஓதிய வேதங்களும், சிறந்த ஆகமங்களும், நடுகல் வைத்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 132 – வேனும் வேனும்

132. வேனும் வேனும் என்று நீர், வீண் உழன்று தேடுவீர், வேனும் என்று தேடினாலும் உன்னதல்லதில்லையே! வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்த பின், வேனுமென்ற அப்பொருள் விரைந்து காணலாகுமே! இறைவனை அடைய வேண்டி வேனும் வேனும் என்று வீண் உழன்று தேடுவீர், அவனை அடைய வேண்டித் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 131 – தூமை அற்று

131. தூமை அற்று நின்றல்லோ , சுதீபம் உற்று நின்றது. தான்மை அற்று, வாண்மை அற்று , சஞ்சலங்கள் அற்று நின்ற ! ஆண்மை அற்று நின்றலோ? வழக்கமற்று நின்றது. தூமை தூமை அற்ற காலம், சொல்லும் அற்று நின்றதே!. திருமணம் ஆகும். வரை மாதம் மாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 130 – மாதம் மாதம்

130. மாதம் மாதம் தூமைதான், மறந்து போன தூமைதான், மாத மற்று நின்றலோ? வளர்ந்து ரூபமானது. நாதம் ஏது?, வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா? வேதம் ஓதும் வேதியர், விளைந்தவாறும் பேசடா? கருவாகாத, கருமுட்டையைத் தான் தூமை (தீட்டு) என்பார்கள். மாதம் மாதம் கருமுட்டை விளைவு உண்டாகாவிட்டால், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 129 – சத்தம் வந்த

129. சத்தம் வந்த வெளியிலே, சலம் இருந்து வந்ததும், சுத்தமாக நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே! சுத்தமேது?, கெட்ட தேது?, தூய்மை கண்டு நின்ற தேது ? பித்த காயம் உற்ற தேது? பேதம் ஏது? போதமே! வானில் இடி இடித்து மழை பெய்வதைத் தான், சத்தம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 128 – அறை அறை

128. அறை அறை இடை கிடந்த அன்று தூமை என்கிறீர். முறையறிந்து பிறந்த போதும் அன்று தூமை என்கிறீர். துறையறிந்து நீர் குளித்தால் அன்று தூமை என்கிறீர். முறையிலாத நீசரோடு பொருந்துமாறு தெங்கனே ? பெண்களின் கருவரையில் ஒவ்வொரு 27 நாட்களுக்குள் கருவாகாவிட்டால், அது வெளியேறும், மீண்டும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 127 – எங்கள் தேவர்

127. எங்கள் தேவர், உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதிமூர்த்தி ஒன்றல்லோ? அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றெனில், பங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே! எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ? காற்று, வெளி, {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 126 – காலை மாலை

126 . காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள், காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும். காலமே எழுந்திருந்து, கண்கள் மூன்றில் ஒன்றினால், மூலமே நினைந்தீராகில் மொத்த சித்தி ஆகுமே!. காலை மாலை தினமும் குளித்து பூசை செய்தால் தான் இறைவனின் பாதம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 125 – வேதம் நாலு

125. வேதம் நாலு பூதமாய், விரவும் அங்கி நீரதாய், பாதமேயிலிங்கமாய், பரிந்து பூசை பண்ணினால், காதில் நின்று கடை திறந்து கட்டறுத்த ஞானிகள். ஆதி அந்தமும் கடந்த அரிய வீடதாகுமே… வேதம் நாலு பூதமாய் என்றால் வெளி, காற்று, வெப்பம், நிலம் ஆகிய நான்கு பூதங்களின் இயல்பிலிருந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 124 – சாவதான தத்துவம்

124. சாவதான தத்துவம், சடங்கு செய்யும் ஊமைகாள். தேவர் கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்?. மூவராலும் அறியொனாத முக்கண்ணன் முதல் கொழுந்து, காவலாக உம்முள்ளே கலந்து இருப்பன் காணுமே ! மனிதர்கள் இறந்து விட்டால் , சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு என்று தத்துவம் , {…}

Read More