Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 174 – ஒன்றும் ஒன்று

174. ஒன்றும் ஒன்று ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே! அன்றும் இன்றும் ஒன்றுமே! அனாதியானது ஒன்றுமே! கண்றள் நின்ற செம்பொன்னை களிம்பறுத்து நாட்டினால், அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே… சிவமும் சக்தியும் ஒன்றி இருக்கும் போது ஒன்று. சக்தியும் சிவமுமாக பிரிந்தால் இரு(க்கும்) அண்டி தான் இரண்டு. {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 173 – முத்தனாய் நினைந்தபோது

173. முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்ட உச்சிமேல், அர்த்தநாரும் அம்மையும் பரிந்து பாடல் ஆடினார். சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள். அர்த்த நாடலுற்ற போது அடங்கலாடல் உற்றதே. பேரறிவை அடைந்து முக்தி அடைய நினைந்து அட்டாங்க யோகத்தின் நிலைகளில், சிரசு எனும் அண்ட உச்சியில் அர்த்தநாரும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 172 – நானிருந்து மூல

172. நானிருந்து மூல வங்கி தணழெழுப்பி வாயுவால், தேனிருந்து வறை திறந்து சித்தி ஒன்றும் ஒத்ததே. வானிருந்த மதியில் மூன்று மண்டலம் புகுந்த பின், கூட இருந்து களவு கண்ட யோகி நல்ல யோகியே!. நான் என்ற நிலையில் இருந்து அடிவயிற்றில் ‘ எழும் காற்று வெளிவரும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 171 – திரும்பி ஆடு

171. திரும்பி ஆடு வாசலெட்டு , திறம் உறைத்த வாசல் எட்டு. மருங்கிலாத கோலம் எட்டு, வன்னி ஆடு வாசல் எட்டு. துரும்பில்லாத கோலம் எட்டு , சுற்றி வந்த மறுவரே. அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆனை உண்மையே! திரும்பத் திரும்ப உடல் எடுக்க காரணம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 170 – உதிக்கும் என்ற

170. உதிக்கும் என்ற தெவ்விடம் ? ஒடுங்குகின்ற தெவ்விடம்? கதிக்கு நின்ற தெவ்விடம் ? கண்ணுறக்கம் எவ்விடம் ? மதிக்க நின்ற தெவ்விடம் ? மதிமயக்கம் yஎவ்விடம்? விதிக்க வல்ல ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே! கருத்துக்கள் உதிக்கும் இடம் எது? உயிர் ஒடுங்கும் இடம் எது? வாசியில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 168 – உவமையில்லா பேரொளிக்கு

168. உவமையில்லா பேரொளிக்கு உருவுமானது எவ்விடம் ? உவமையாகி அண்டத்துள் உருவி நின்ற தெவ்விடம்? தவமதான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம் ? தற்பரத்தில் சலம் பிறந்து தங்கி நின்ற தெவ்விடம் ? உவமையில்லா பேரொளி என்றால், விறைப்பையில் விதையாக இருக்கும் அந்த உவமையில்லா போரொளி உயிர்பெற்று {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்

167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும், பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும், பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!. அங்க லிங்க பீடமாய் என்பது உயிர் அமர்ந்த பீடம் சிற்றம்பலம் (சிரசு), ஐயிரண்டு எழுத்திலும் என்றால் (நமசிவாய = 5 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே. கோசமாய் எழுந்ததும், என்றால் விதையாக சுணங்கி இருந்த விதை, விதைப் பையிலிருந்து கோசமாக உயிராக எழுந்ததும், கருமுட்டையை ஊடுறுவி நின்றதும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே ! ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம், ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே ! ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து

165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே! பஞ்ச பூதங்களில் ஒன்று என்பது வெளி, இரண்டு என்பது காற்று, மூன்று {…}

Read More