வணக்கம். உங்களை பின்தொடரலாம் என நினைக்கிறேன். ஆனா ஒண்ணும் புரியலைங்க ஐயா. வழக்கமான பேச்சு நடையில் எழுதினால் போதும். தவிர இந்த ஆண்டுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் தகவல்களுக்கே கூட என்ன ஆதாரம். புரிந்து கொள்ள உதவ வேண்டும் ஐயா. நன்றி
- August 25, 2024
- By : Ravi Sir
[30/01, 08:19] : சாதாரண நடையில் தான் எழுதுகிறேன் . அது புரியாமல் போனதற்கு , காரணம், நம் படிப்புதான். கல்வி கற்றிருந்தால் , எளிதாக புரிந்திருக்கும். கல்வி வேறு படிப்பு வேறு. கல்வி என்பது கற்றல். குழந்தைகள் , இயல்பாகவே கற்றல் திறன் கொண்டவர்கள். அவர்கள் {…}
Read More