இதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்து நீதி மன்ற நடவடிக்கைகளை பார்த்து , வியப்பதா? அல்லது ஏன் இப்படி இருக்கிறார்கள்? என நொந்து கொள்வதா ? ஏனென்றால் நம் ஜெயசீலன் ஐயாவின் வாதத்தை போன வாரம் அன்னூர் கோர்ட்டில் கேட்டு {…}
Read Moreஎங்கள் ஊரில் கர்ப்போட்ட தரவுகள் எடுத்தால் எங்கள் ஊரைச் சுற்றி நாலு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு என்ன, எப்பொழுது மழை பெய்யும் என்று கனிக்கலாம். கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து இருந்தோம். அந்த குறிப்புகளின் படி இன்று பெய்த மழை எங்கே பொருந்துகிறது என பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.இப்படி {…}
Read More