Month: February 2025

13-14 Feb 2025- மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.

Elango: 13-02-2025 வியாழன்   காலையில் மேட்டுப்பாளையம் நீதிபதி மன்றத்திற்கு சரியான நேரத்திற்கு நீண்ட தொலைவிலிருந்து இரவிசந்திரன் ஐயா, காமாட்சி சங்கர் ஐயா, கார்திக் ராஜா மற்றும் மகேஸ்வரன் ஐயா, வந்து சேர்ந்தனர்.   JM நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதியுடனான சந்திப்பின் காரணமாக, மேட்டுப்பாளையம் வரமாட்டார்  {…}

Read More

தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!

வணக்கம் !!   _தமிழ்நாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாட்டிற்கு பதிவு செய்ததற்கு நன்றி !!_   *தேதி:* 15 மற்றும் 16 பிப்ரவரி, 2025 *இடம்:* டெக்ஸ்வேலி வளாகம் (Texvalley Mall), பெங்களூரு – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, சித்தோடு, ஈரோடு – 638102 {…}

Read More

சித்தரியல் காலண்டர் தேவை என whats up செய்தவர்களுக்கு ADDress ஒட்டி தயார் செய்து விட்டோம்.

இதுவரை சித்தரியல் காலண்டர் தேவை என whats up செய்தவர்களுக்கு ADDress ஒட்டி தயார் செய்து விட்டோம். இனிமேல் தேவைப்படுவோர் 9842216465-க்கே Whats up செய்யவும். காலண்டர் கிடைத்தவுடன் இதே number 9842216465 ஒரு காலண்டருக்கு Courier charge- உடன் ரூ. 130 G.Pay செய்யவும். 🙏🙏🙏

Read More

சிவவாக்கியம் பாடல் 313 – ஆதியான ஐம்புலன்கள்

313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ! யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ! வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல், ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே! ஐம் புலன்கள் என்பது என்ன? கண் என்பது ஒரு பார்க்கக் கூடிய கருவி. அந்தக் கண்ணால் கண்ட காட்சியை, பிரித்து பகுத்து {…}

Read More

தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு 15-16 பிப்ரவரி 2025 இடம் ஈரோடு Tex Valli

தமிழ்நாடு இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு 15-16 பிப்ரவரி 2025 இடம் ஈரோடு Tex Valli

Read More

சித்தரியல் காலண்டர் அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளோம்.

சித்தரியல் காலண்டர் அனுப்ப ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளோம். அனைவரும் காலண்டர் கிடைத்தவுடன் பணம் அனுப்பினால் போதும். காலண்டர் கிடைத்தவுடன் 9842216465 எனும் எண்ணுக்கு G.Pay செய்யுங்கள். காலண்டர் கிடைத்ததும் G.Pay செய்தால் போதும்.

Read More

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது. தேவைப்படுவோர் Address அனுப்பி பெற்றுக் கொள்ளவும். 8870 309596.இந்த நம்பருக்கு whats up செய்தால் அனுப்பி வைக்கப்படும்.Whatsup -ல் எவ்வளவு காலண்டர் வேண்டும்மற்றும் முகவரி அனுப்பி வைத்தால்காலண்டர் அனுப்பி வைக்கிறோம்.ஒரு காலண்டருக்கு 100 ரூ செலவாகி இருக்கிறது.பணம் அவரவர் விருப்பம்.ஆனால் தேவைப்படுவோர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே! ஐம்புலன்களையும் என்றால் தொட்டுணர்தல், சுவைத்து உணர்தல், முகர்ந்து உணர்தல், பார்த்து உணர்தல், கேட்டு உணர்தல் என்பவை {…}

Read More