Month: November 2024

VINNIYALUM VAZHVIYALUM 2DAYS CAMP (Dec 14-15) Class booking link

https://www.anatomictherapy.org/event_categorydetail/74   வரும் Dec – 14 – 15 ( மார்கழி – 23, – 24 , ) சனி, ஞாயிறு . விண்ணியனும் வாழ்வியலும் இரண்டு நாள் நேரடி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் நம் தமிழ் மரபில் விண்ணியல் அறிவு {…}

Read More

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்பு

ஆடி மாதமும் , மார்கழி மாதமும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து , அடுத்த வருட காலண்டர் தயாரிக்கும் பொழுது, மழைப் பொழிவுகளின் குறிப்பை காலண்டர்களிள் குறிக்க வேண்டும். நாம் நமது ஊர்களில் அடுத்த வருசம் என்று மழைகள் வரும் என முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். vinniyalumvazhviyalum@gmail.com மேலே {…}

Read More

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. 

இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை. மார்கழி என்பதற்கு சான்று எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் உறைந்து வெள்ளையாக குழகுழ வென்று இருக்கிறது. அதிகாலையில் வெளியே பனி பெய்கிறது. நாய்கள் கூதுகலமாக கூட்டம் கூட்டமாக உலவிக் கொண்டு உள்ளது. வரும் மார்கழி – 8 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 307 – ஒடுக்குகின்ற சோதியும்

307. ஒடுக்குகின்ற சோதியும் முந்திநின்ற ஒருவனும், நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே, விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய், அடுத்து நின்ற அறுமீனோ , அனாதிநின்ற ஆதியே!. ஒடுக்குகின்ற சோதியும், முந்தி நின்ற ஒருவனும் என்றால் சோதியாகிய சுடர் அனைத்தையும், சுட்டுப் பொசுக்கி ஒடுக்கி விடும் {…}

Read More

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. 

வெள்ளிக் கிழமை நவம்பர் 15. 2024. கார்த்திகை 24. திருக்கார்த்திகை தீபத் திருநாள். வெள்ளிக் கிழமை மாலை நேரம் , வீட்டிற்கு முன்புறம் தீபம் வைத்து, தென்மேற்கு பருவக் காற்று வடகிழக்கு பருவகாற்றாக மாறுவதை தீபம் வைத்து , சுடர் அசைவதை வைத்து சுலபமாக புரிந்து கொள்ள {…}

Read More

வரக்கூடிய ஊழியை முன்பே கணித்து நம் தமிழ் எழுத்துக்களாகவும், திருக்குறள் எண்களாகவும் நமக்குத் தந்துள்ளார்கள் நம் மூதாதையர்கள்.

முதல் ஊழியில் சூரியனுடைய சுற்றில் 180 திகிரி கடந்தவுடன் முருகன் உருவாக்கிய தமிழி எழுத்துக்களின் ஒலி வடிவத்தை 247 எழுத்துக்களாக வடிவமைத்தார். அந்த 247 எழுத்துக்கள் என்பது சூரியனுடைய நகர்வை குறிப்பதுதான். 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாதம் நகர்வைக் குறிக்கும் என் தான். 247 {…}

Read More

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான்.

60 சுழல் ஆண்டுகள் கணக்கே சூரியனின் ஓட்டத்தைக் கணக்கிடுவதற்குத்தான். ஒரு சுழல் ஆண்டு என்றால் 360 நாட்களைக் கொண்டது. வருசங்கள் என்பது 365.25 நாட்கள் அல்லது 370.37 திதிகளைக் கொண்டது. சூரியனின் சுற்றுப் பாதை 66 திகிரியை மையப்படுத்தி உள்ளது. பூமியின் சுற்றுப் பாதை 90 திகிரியை {…}

Read More

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அடுத்தகட்ட கலந்த ஆலோசனைக் கூட்டம்,06-11-24 அன்று கோவை, கொடிசியா வளாகத்தில் காலை 11.10 மணியளவில் தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான மாநாட்டு கலந்தாலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 28பேர் பங்கேற்றனர்.   கூட்டத்தின் பேசுபொருள் : {…}

Read More