சிவவாக்கியம் பாடல் 11 – அந்தி, மாலை
- August 17, 2024
- By : Ravi Sir
அந்தி, மாலை, உச்சி, மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும், சந்தி தர்ப்பணங்களும், தபங்களும், செபங்களும், சிந்தை மேவு ஞானமும், தினம் செபிக்கும் மந்திரம், எந்தை ராம, ராம, ராம, ராம, ராமம் என்னும் நாமமே ! அந்தி (காலை ) , மாலை , உச்சி ( மதியம்) {…}
Read More