Month: August 2024

நம் பூமிதான் மையம் இருக்கிறோமோ?

நம் பூமிதான் மையம் பார்ப்பதற்கு. அதுவும் நாம் எங்கு குடி இருக்கிறோமோ அது தான் இந்த பிரபஞ்சத்திற்கே மத்தி. நாம் தான் பூமியிலிருந்து கவனிக்கிறோம். ஒவ்வொருவரும் எங்கே இருக்கிறோமோ?இந்த பிரபஞ்சத்திற்கு நீங்கள் தான் மையம். சூரியன், நிலா, மற்ற கோள்கள், நட்சத்திரம் , ராசி ஆகியவற்றை ஒவ்வொருவரும் {…}

Read More

மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை.

மேச ராசியிலிருந்து மீன ராசி திடீரென்று ஒரு நாள் மாறவில்லை. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னாள் நில நடுக் கோட்டில் சம நாள் அன்று சூரியன் எழுந்தபோது மேசராசியில் எழுந்தது. அது மெதுவாக முதல் கட்டத்தில் இருந்து விலகி இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. {…}

Read More

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று.

விண்ணில் தெரியும் கோடானுகோடி சூரியன்கள் தான் விண்மீன்களாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அதில் நம் சூரியனும் ஒன்று. அது நம் குடும்பத்தில் ஒளிரும் கோள். அதில் வெப்பம், ஒளி உருவாகி வெளி வழியாக நம்மை அடைகிறது. மற்ற நம் குடும்பத்தில் உள்ள கோள்கள் அந்த ஒளியை வாங்கி {…}

Read More

சோதிடம் என்றால் சோதி

சோதிடம் என்றால் சோதி இருக்கும் இடம் தெரிந்து இருக்க வேண்டும். சோதி என்றால் சூரியன். காலப் புருசன் என்பது சூரியன் தான். நம் சூரிய குடும்பத்தில் சூரியன் தந்தை , பூமி தாய். இந்த பூமியில் தான் உயிர்கள் படைக்கப்பட்டு , காக்கப் படும் உயிர்ச் சூழல் {…}

Read More

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகை

நாம் பூமியில் எந்த அட்சரேகை, தீர்க்கரேகையில் குடி இருந்தாலும் அனைவருக்கும் கிழக்கு என்பது, நில நடுக் கோட்டில் சூரியன் உதிக்கும் திசை தான். கிழக்கு திசை என்பது , நாம் அட்சரேகையில் எங்கு குடி இருக்கிறோமோ, அதற்குத் தகுந்தாற் போல் சாய்வு இருக்கும். இவர்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு {…}

Read More

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி

அணலம்மாவின் வெட்டுப்புள்ளி 1.5 திகிரி நகர்வு ஏற்பட்டு தற்போது 8.5 திகிரியில் வெட்டுப்புள்ளி அமைந்துள்ளது என புரிந்துகொண்டது சரீங்களா ? 1.5 திகிரி அச்சு விலகி இருந்தால் இது சரிதான். அதை நாம் துருவ விண்மீனை தினமும் கவனித்து , அதுவும் Stellarium App-ல் சரி பார்த்து {…}

Read More

அனலம்மா என்றால் என்ன?

அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் {…}

Read More

அணலம்மா என்றால் என்ன ?

அணலம்மா என்றால் என்ன ? தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும். இந்த அணலம்மா வின் எட்டு {…}

Read More

ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.

(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்லை. அதுதான் அறிவியல். {…}

Read More

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது {…}

Read More