Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 167 – அங்கலிங்க பீடமாய்

167. அங்கலிங்க பீடமாய், ஐயிரண்டு எழுத்திலும், பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும், பங்கு கொண்ட சோதியும், பரந்த அஞ்செழுத்துமே சங்கு நாத ஓசையும், சிவாயம் அல்லதில்லையே!. அங்க லிங்க பீடமாய் என்பது உயிர் அமர்ந்த பீடம் சிற்றம்பலம் (சிரசு), ஐயிரண்டு எழுத்திலும் என்றால் (நமசிவாய = 5 {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுறுவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே! ஈசனார் இருந்திடம், அநேக அநேக மந்திரம். ஆசனம் நிறைந்து நின்ற 51 எழுத்துமே. கோசமாய் எழுந்ததும், என்றால் விதையாக சுணங்கி இருந்த விதை, விதைப் பையிலிருந்து கோசமாக உயிராக எழுந்ததும், கருமுட்டையை ஊடுறுவி நின்றதும், {…}

Read More

தமிழ் இறை மொழி

மின்சாரம் உருவாக்க நமக்கு ஒரு காந்த புலத்தில், உலோக கம்பியை இயக்கினால் மின்சாரம் உருவாவது போல். இங்கே இயக்கம் இருக்கிறது, உலோகம் இருக்கிறது ‘வெப்பம் இருக்கிறது. அதனால் காந்த புலம் உருவாகி இருக்கிறது. நிலாவிலும் காந்த புலம் இருக்கிறது. ஆனால் நடுவே உருகிய உலோகம் இல்லை. அது {…}

Read More

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ

எப்படி நிலா, ஒரு ஒழுங்கில் பூமியை சுற்றி வலம் வருகிறதோ , அது போல் சூரியனைச் சுற்றி பூமி ஒரு ஒழங்கில் வலம் வருகிறது . நிலாவும் பூமியும் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. 360 திகிரி வானத்தை , நிலா 27 நாளிலும், {…}

Read More

தமிழர் மாத நாட்கள்

சித்திரையில் இருந்து புரட்டாசி வரை உள்ள ராசிகளில் , பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டமான பாதையில் , பயணிக்கும் போது அந்தந்த ராசிகளில் , 30, 31, 32 நாட்களில் பயணிக்கும். ஆனால் ஐப்பசி to பங்குனி வரை உள்ள ராசிகளில் பயணிக்கும் போது 30 நாட்களிலும், {…}

Read More

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து

ஆடி – 1 – ல் முளைப்பாறி இட்டு வளர்த்து , எந்த விதைகள் நன்றாக முளைத்தன என கண்டறிந்து ஆடி – 18 -ல் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆற்றிலோ? குளத்திலோ கரைத்து விட்டு , கோயிலில் அமர்ந்து கர்ப்போட்ட கணக்குகளைப் பற்றி அனைவரும் விவாதித்து, {…}

Read More

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும்.

பருவங்கள் எப்பொழுதும், சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் வைத்துத்தான் இருக்கும். நம் கனியர்கள் . இந்த சம நாளையும், கதிர் திருப்ப நாளையும் குறித்துக் கொடுத்த்து விடுவார்கள்.. ஆனால் இந்த சித்திரை – 1 ஐ சூரிய நகர்வை புரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு (60 -72) {…}

Read More

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன்

இது சற்று குழப்பமான பதிவாக தான் இருக்கும் இருந்தால் என்னால் முடிந்த வரை விளக்கமாக கூறுகிறேன், காட்சி 1: சூரியன் நிலையாக இருக்கிறது காட்சி 2: சூரியன் 0° பாதையில் சுற்றுகிறது காட்சி 3: சூரியன் சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றுகிறது, அதற்கு ஏற்றாற் போல் பூமியின் சாய்ந்த {…}

Read More

நாம் உணர்ந்த ஆடி 1

நாம் உணர்ந்த ஆடி 1 எங்கள் பகுதியில் உணரவைக்கப்பட்டு இன்று ஆடி1 தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடபட்டது (சேலம் நாமக்கல் ஈரோடு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பை வரவேற்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாகும்) இந்த பண்டிகை காவிரி நதி பாயும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது {…}

Read More

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை

முருகன் காலத்தில் இலங்கை இப்பொழுது இருப்பது போன்று நிலப்பரப்பு இல்லை. அந்த நீருழியில் இப்போது கொழும்பு எனும் இருக்கும் ஊரிலிருந்து 60 km வரை இருந்தது. தமிழ்நாட்டின் கரையும் இலங்கையின கரையும் சேர்ந்து 60 70 km நிலப்பரப்புடன் இணைந்து இருந்தது. அப்பொழுது பூம்புகார் ஊர் கடலின் {…}

Read More