Month: August 2024

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்ற?

ஒரு ஆண்டுக்கு 360 திதி எனில் ஒரு தடவை கருமையத்தை சூரியன் சுற்றிவர 24,000 ஆண்டுகள் ஆகும். 24,000 X 360 = 86 லட்சத்து 40 ஆயிரம் திதிகளில் சூரியன் 360 திகிரியில் தன் நீள் வட்டப் பாதையில் பயணிக்கிறது. இதை நம் தமிழ் முன்னோர்கள் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 243 – பேய்கள் பேய்கள்

243. பேய்கள் பேய்கள் என்கிறீர், பிதற்றுகின்ற பேயர்காள்! பேய்கள் பூசை கொள்ளுமோ! பிடாரி பூசை கொள்ளுமோ! ஆதி பூசை கொள்ளுமோ! அநாதி பூசை கொள்ளுமோ! காயமான பேயலோ! கணக்கறிந்து கொண்டதே! பேய்கள் பேய்கள் என்கிறீர் என்றால் , சில மனிதர்களின் உடலில் பேய் புகுந்து விட்டது என்பார்கள். {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 242 – காயிலாத சோலையில்

242. காயிலாத சோலையில் கனி புகுந்த வண்டுகால். ஈ இலாத தேனை உண்டு, ராப்பகல் உறங்குறீர். பாயிலாத கப்பல் ஏறி அக்கரைப் படும் உன்னை! வாயினால் உரைப்பதாகும் ஓம் மௌன ஞானமே! பழமரங்கள் நிறைந்து இருப்பது தான் சோலை. அந்த மாதிரி சோலையில் காய்கள் இல்லா விட்டால {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 241 – வஞ்சகப் பிறவியை

241. வஞ்சகப் பிறவியை , மனத்துலே விரும்பியே ! அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்! வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல். அஞ்செழுத்தின் உண்மையை அறிந்து கொள்ளள் ஆகுமே! நாம் இவ்வுலகில் பிறந்து இந்த உலக அனுபவத்தைப் பெற்று அது மிகவும் பிடித்துப் போய் மீண்டும் பிறக்க விரும்பி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 240 – உண்மையான சுக்கிலம்

240. உண்மையான சுக்கிலம் , உபாயமாய் இருந்ததும். வெண்மையாகி நீரிலே விரைந்து நீர் அதானதும். தன்மையான காயமே தரித்து ரூபமானதும், தொன்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே! தந்தையின் விதைப் பையில், லட்சக்கணக்கான உயிர்கள் இருக்கின்றன. ஆனால் அதில் இருக்கும் ஒரு சுக்கு மட்டும் உபாயமாக தயராக {…}

Read More

சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியில் வட்டமாக விழும். அந்த நிழலின் விட்டம் 369 K.M.

இந்த 360 திகிரியை கொண்ட சாய்ந்த வட்டப் பாதையில் சந்திரன் ஒரு நாளைக்கு 13 திகிரி 20 minutes கடக்கிறது. ஆனால் உண்மையில் சந்திரன் நகர்வது 12 திகிரி தான். பூமியின் ஒரு நாளைய நகர்வு ஒரு திகிரி. அதையும் சேர்த்து 13 திகிரி நகர்வதாக வானில் {…}

Read More

நாட்களில் கால அளவை குறிப்பிடவும்

ஆண்டு மற்றும் வருடம் இரண்டிற்கு அர்த்தங்கள் வேறையா அதற்கான கால அளவுகள் தனித்தனியாக குறிப்பிடவும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு ஒரு வருடத்திற்கு எவ்வளவு நாட்களில் கால அளவை குறிப்பிடவும் ஒரு ஆண்டிற்கு 360 திதிகள். ஒரு வருடத்திற்கு 324 நாட்கள். ஒரு வருசத்திற்கு 360 நாட்கள். ஒரு {…}

Read More

அது பால் வழி அல்ல பால் வெளி

சூரியன் சுற்றும் கருமையம் இந்தப் பால்வழி மண்டலத்தின் மையத்தை சுற்றிவராகும் காலம் என்ன அதற்கு கணக்கு ஏதும் உள்ளதா பால்வழி மண்டலத்தின் மையத்திலிருந்து தெற்கு நோக்கி உள்ள கரத்தில் இருக்கும் எண்ணற்ற கருமையங்களில் ஒரு கரு மையத்தை தான் சூரியன் சுற்றி வருகிறது சரிதானே கருமையம் தன் {…}

Read More

ஒரு வீடு 1,333.33 வருடங்கள் (1200 ஆண்டுகள்). 20 வீடுகள் = 26,666.66 வருடங்கள் .

ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி 12 ராசி கட்டத்திற்கு216 படி தானே சூரியனின் முழு சுற்று 216 படி ஆகும் சரியா ஒரு ராசி கட்டத்திற்கு 18 படி . 12 ராசி கட்டத்திற்கு 216 படி என்பது பூமி சூரியனை சுற்றுவதற்கு.. சூரியனின் முழு {…}

Read More

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள்.

ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள். திகிரி கணக்கில் 13 திகிரி.20 கலைகள். = 13.33 ஒரு பாதத்திற்கு 13.20/4 = 3.20 திகிரி ஒரு பாதத்திற்கு. 13.33/4 = 3.33 ஒரு பாதத்திற்கு. ஒரு பாதம் = 2 படிகள். ஒரு படி = 3.33/2 = {…}

Read More