Month: August 2024

சிவவாக்கியம் பாடல் 247 – புண்டரீக மத்தியில்

247. புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த சோதியை, மண்டலங்கள் மூன்றினோடு மண்ணுகின்ற மாயனை, அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல், கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே! விண்ணில் தெரிகின்ற கோடான கோடி விண்மீன்கள் மலரக் காரணமான அந்த பால்வெளி மத்தியில் உள்ள , ஆதி ஓரையில் உள்ள {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 246 – பாங்கினோடு இருந்து

246 . பாங்கினோடு இருந்து கொண்டு பரமன் அஞ்செழுத்துலே! ஓங்கி நாடி மேலிருந்து உச்சரித்த மந்திரம். மூங்கில் வெட்டி நார் உரித்து முச்சில் செய் விதத்தினில், ஆய்ந்த நூலில் தோன்றுமே ! அறிந்துணர்த்து கொள்ளுமே! நமசிவாய, மசிவாயந , சிவாயநம, வாயநமசி , யநமசிவா, இப்படி ஓங்கி {…}

Read More

நம் பழைய பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று சூரிய உதயங்களை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நாம் சமநாளைக் கண்டு பிடிப்பதற்கு ஆங்கிலேயர்களின் Google தரவுகளை வைத்துக் கொண்டு அலசாமல், நம் பழைய பெரிய பெரிய கோயில்களுக்குச் சென்று சூரிய உதயங்களை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் அதுதான். கங்கை {…}

Read More

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம்.

சித்திரை – 1 ஏன் march – 21 -ல் கொண்டாடினோம். நாம் தேதிகளை 360 திகிரியில எங்கே வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சமநாளையோ? கதிர் திருப்ப நாளையோ யாரும் மாற்ற முடியாது. அதை எப்படி பார்ப்பது என்று உலகம் பூராவும் வெவ்வேறு முறைகள் உள்ளது. {…}

Read More

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை

குமரிக்கண்டம் மூழ்கும் வரை , மருத நிலங்கள் இல்லை. வேளாண்மையுடன் கூடிய கடும் உழைப்பு இல்லை. அதுவரை இந்த நிலாவை ஒட்டிய காலங்களைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம். அதாவது , அமாவாசை to அமாவாசை 29.5 நாட்கள . அதுவும் மூன்றாம் பிறையை ஒரு திங்களின் {…}

Read More

சித்திரை வருசப் பிறப்பு நாள்

சித்திரை வருசப் பிறப்பு நாளை , முருகன் படத்தின் முன்னாள் பழங்களைப் படைத்து, கண்ணாடி, பணம் என வைத்து வழிபட வேண்டும். குழந்தைகளுக்கு காசுகள் கொடுத்து செல்வம் சேர்க்க சொல்லித் தர வேண்டும். புதுக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும்.

Read More

இன்று சமநாள் – 20/ 3 / 2024

இன்று சமநாள். 20/ 3 / 2024. இன்று உலகம் முழுவதும் இரவு -12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் சமமாக இருக்கும். இன்று சூரியன் நிலநடுக் கோட்டில் உதித்து நிலநடுக் கோட்டில் மறையும். இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் equinox என்று கூறுவார்கள். நம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 245 – ஆதி கூடு

245. ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே சோதி ! மூலமான நாடி சொல்லிறந்த தூவெளி ! ஆதி கூடி நெற் பரித்து அ காரமாகி ஆகமம். பேத பேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே! ஆதி கூடு நாடி ஓடி காலை மாலை நீரிலே {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 244 – மூலமண்டலத்திலேயும் முச்சதுரம்

244. மூலமண்டலத்திலேயும் முச்சதுரம் ஆதியாய், நாலு வாசல் எம்பிராண் நடு உதித்த மந்திரம். கோலி எட்டு இதழுமாய், குளிர்ந்தழர்ந்த தீட்டமாய், மேலும் வேறு காண்கிலேன், விளைந்ததே சிவாயமே! மூல மண்டலம் என்றால் இந்த பால் வெளி மலர்ந்த அந்த இடம். அந்த மூலமண்டலம் அதிர்வாய் சத்தமாய் மலர்ந்து {…}

Read More

சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது

தமிழர் புத்தாண்டு (21/3/204) சித்திரையை வரவேற்க பொள்ளாச்சி கோட்டூரில் சித்திரை கொன்றை மலர்ந்து விட்டது. 15/3/2024.   பங்குனி உகாதிக்கு பூத்துக்குலுங்கும் வேம்பு. சித்திரை பிறப்பை உறுதி செய்கிறது. ஒரே எண்ணம் கொண்டோரை இந்த பிரபஞ்சம் ஒன்றிணைக்கும் வேப்பம் பூ பூக்கத்தொடங்கிடுச்சு இது மும்பை கொன்றை மலர் {…}

Read More