Category: Blog

சிவவாக்கியம் பாடல் 118 – விண் கடந்து

118. விண் கடந்து நின்ற சோதி, மேலை வாசலைத் திறந்து. கண் களிக்க உள்ளுலே, கலந்து புக்கிருந்த பின். மண் பிறந்த மாயமும், மயக்கமும் மறந்து போய். எண் கலந்த ஈசனோடு இசைந்து இருப்பது உண்மையே! விண் கடந்து நின்ற சோதி என்றால் சூரியன் தான். அந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 117 – விண்ணில் உள்ள

117. விண்ணில் உள்ள தேவர்கள் அறியொனாத மெய்ப்பொருள். கண்ணில் ஆணி ஆகவே கலந்து நின்ற எம்பிரான். மண்ணிலாம் பிறப்பறுத்து, மலரடிகள் வைத்த பின், அன்னலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே ! விண்ணில் உள்ள தேவர்கள், என்றால் வெளி, காற்று , வெப்பம் மூன்றும் தான். அவர்களைத்தான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 116 – நெட்டெழுத்து வட்டமோ?

116. நெட்டெழுத்து வட்டமோ? நிறைந்த பல்லி யோனியும். நெட்டெழத்தில் வட்டம் ஒன்று, நின்றதொன்று கண்டிலேன். குட்டெழத்தில் உற்றதென்று , கொம்பு கால் குறித்திடில், நெட்டெழத்தின் வட்டம் ஒன்றில் நேர் படான் நம் ஈசனே. உலகில் நான்கு வகையில் உயிர்கள் உற்பத்தி ஆகின்றன. உப்புசத்தில் பிறக்கும் உயிர்கள், விதையில் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 115 – உயிர் நன்மையால்

115. உயிர் நன்மையால், உடல் எடுத்து வந்து இருந்திடும். உயிர் உடம்பு ஒழிந்த போது, ரூபம் ரூபம் ஆயிடும். உயிர் சிவத்தின் மாய்கை ஆகி, ஒன்றை ஒன்றை கொன்றிடும். உயிரும் சக்தி மாய்கை ஆகி ஒன்றை ஒன்று தின்னுமே ! நாம் இருக்கும் பொழுது, செய்த நல்வினை, {…}

Read More

உச்சம் நீசம் என்றால் என்ன?

உச்சம் என்பது சூரியன் உச்சிக்கு வருவது. நீசம் என்றால் தூரமாக இருப்பது. இவை இரண்டும் வீட்டிற்கு உரியது. அதாவது முதல் கட்டத்திற்கு அது மேசமாக இருந்தாலும் மீனமாக இருந்தாலும் முதல் கட்டத்தில் உச்சம் சூரியன் நீசம் சனி தான். இரண்டாம் கட்டத்தில் உச்சம் சந்திரன் , நீசம் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 114 – நீடு பாரிலே

114. நீடு பாரிலே பிறந்து , நேயமான காயந்தான். வீடு வேறு இதென்ற போதும், வேண்டி இன்பம் வேண்டுமோ? பாடி நாலு வேதமும், பாரிலே படர்ந்ததோ? நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே! இந்த நெடிய உலகத்திலே பிறந்து உருவான உருவம் தான் என்றாலும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 113 – கார கார

113.கார கார கார கார காவல் ஊழி காவலன். போர போர போர போர போரில் நின்ற புண்ணியன். மாற மாற மாற மாற மறங்கள் ஏழம் எய்து. சீ ராம ராம ராம ராம என்னும் நாமமே ! அரகரா அரகரா தான் கார கார {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 112 – இல்லை இல்லை

112. இல்லை இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள். இல்லை என்று நின்ற தொன்றை, இல்லை என்னலாகுமோ? இல்லை அல்ல அது ஒன்றுமல்ல, இரண்டும் ஒன்றி நின்றதை, எல்லை கண்டு கொண்ட பேர், இனி பிறப்பதில்லையே ! திராவிடர்கள் தான் இல்லை இல்லை என்பார்கள் . அவர்களைத் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 111 – வீடு எடுத்து

111. வீடு எடுத்து வேள்வி செய்து, மெய்யரோடு பொய்யுமாய். மாடு மக்கள் , பெண்டிர் , சுற்றம் , என்றிருக்கும் மாந்தர்காள். நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து, அழைத்த போது. ஆடு பெற்றது அவ் விலை , பெறாது காணும் இவ்வுடல். வீடு கட்டி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 110 – நாவில் நூல்

110.நாவில் நூல் அழிந்ததும், நலம் குலம் அழிந்ததும், மேவு தேர் அழிந்ததும், விசாரம் குறைந்ததும், பாவிகாள், இதென்ன மாயம் ? வாம நாடு பூசலாய் , ஆவியார் அடங்கு நாளில், ஐவரும் அடங்குவார்!. நம் ஆவி அடங்கினால் , நம் நாவில் வரும் வாரத்தைகள், பேச்சு அடங்கி {…}

Read More