Category: Blog

சிவவாக்கியம் பாடல் 164 – சதுரம் நாலு

164. சதுரம் நாலு மறையும் இட்டு, தான தங்கி மூன்றுமே!.. எதிரான வாயுவாறு என்னும் வட்ட மேவியே. உதிரந்தான் மறைகள் எட்டும் என்னும் என் சிரசின் மேல்| கதிரதான காயத்தில் கலந்தெழுந்த நாதமே! நான்கு வகையான வேதியல்களாலும், எட்டு வகையான சக்திகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டவைதான், இந்த உடலின், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 163 – ஓடி ஓடி

163. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், பாவியான பூனை வந்து பாவிலே குதித்ததும், பணிக்கன் வந்து பார்த்ததும், பாரமில்லை என்றதும், இழையறுந்து போனதும், என்ன மாயம் ஈசனே ?. ஓடி ஓடி பாவிழைத்து உள்ளங்கால் வெளுத்ததும், என்றால் நெசவு தொழில் செய்பவர்கள் நூற்ற நூலை பாவாக {…}

Read More

சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு

மாமா “சித்திரை 1க்கு காட்டு மல்லி பூத்திருக்கு” என வாசலில் இருந்து மனைவி அழைக்க, சென்று பார்த்த போது நல்ல மணத்துடன் செடியில் பூத்திருந்தது. நன்றி செலுத்த வேம்பு பூ, பூவரசம்பூ, பொரிசம் பூ, அரளிப்பூ, மற்றும் கனிகள் ஆகியனவற்றுடன் காட்டுமல்லியும் எடுத்துகொண்டோம். சத்தியமங்கலம் பகுதியில் ங்க {…}

Read More

திருப் போரூர் முருகன் கோயில்.

திருப் போரூர் முருகன் கோயில். அங்கோர்வாட் கோயில்.

Read More

நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.

நிழல் குறிப்பது, பூமி 23.5 திகிரி சாயவில்லை , என்று புரிந்து கொள்வதற்காக.

Read More

கங்கை கொண்ட சோழபுரம். 20/3/2023.

கங்கை கொண்ட சோழபுரம், சம நாள் பார்ப்பதற்காகவே கட்டப்பட்டு இருக்கிறது. இன்று மாலை கோபுர கலசத்தில் சூரியன் இறங்காது. கோபுரத்திற்கு தெற்காக 10 திகிரியில் இறங்கும். நிழல் இல்லா நாள் அன்று சரியாக கோபுரத்தில் சூரியன் இறங்கும்படி கட்டி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

Read More

தஞ்சாவூர் கோபுர நிழல்.

தஞ்சாவூர் கோபுர நிழல். தஞ்சாவூரில் கோபுர நிழல் கீழே விழுகாது, என்று பொய் பரப்பப்பட்டுள்ளது. நிழலுக்காகவே கட்டப்பட்ட கோபுரம். தஞ்சாவூர் பெரிய கோயில் வடகிழக்காச கட்டப்பட்டு உள்ளது. நேர்கிழக்கில் கட்டப்படவில்லை. சூரியன் தெற்கில் எழுத்து வடக்கே மறைகிறது. சூரியன் 22 – Dec – 2023 இன்று {…}

Read More

குச்சி நட்டு சம நாள்

7/மார்ச்/2023 – இன்று பௌர்ணமி . குச்சி நட்டு சம நாள் நிழலில் இருந்து , குச்சியை பார்த்தால் , இன்று நிலவு , குச்சிக்கு வடக்கில் 7 திகிரியில் உதிக்கும். காலை சூரிய உதயம் குச்சிக்கு தெற்கே 4 திகிரியில் உதிக்கும். இது இந்த வருட {…}

Read More

நெல் தேக்கி வைக்கும் முறை

*இதுதான் நமது முந்தைய பாரம்பரிய நெல் தேக்கி வைக்கும் முறை.இப்படி வைக்கும் போது இது எத்தனை வருடமானாலும் சுமார் மூன்று நான்கு ஐந்து வருடம் வரை ஒன்றும் செய்யாது முளைக்காது.* *இதனை வெளியில் எடுத்து லேசாக காயவைத்து திரும்பவும் நாற்று பாவுவார்கள்.* *இதில் அந்தந்த ஊர் வழக்கப்படி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 162 – கருத்தரிக்கும் முன்னெலாம்

162. கருத்தரிக்கும் முன்னெலாம், காயம் நின்ற தேயுவில். உருத்தரிக்கும் முன்னெலாம், உயிர்ப்பு நின்றது அப்புவில். அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில் திருக்கருத்துக் கொண்டத சிவாயம் என்று கூறுமே !. நம்மிடம் கேள்வி கேட்டுவிட்டு அவரே அதற்கு பதிலும் கூறுகிறார். கருத்தரிக்கும் முன்னரே நம் உடல் உருவாகி {…}

Read More