இதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்து நீதி மன்ற நடவடிக்கைகளை பார்த்து , வியப்பதா? அல்லது ஏன் இப்படி இருக்கிறார்கள்? என நொந்து கொள்வதா ? ஏனென்றால் நம் ஜெயசீலன் ஐயாவின் வாதத்தை போன வாரம் அன்னூர் கோர்ட்டில் கேட்டு {…}
Read Moreஎங்கள் ஊரில் கர்ப்போட்ட தரவுகள் எடுத்தால் எங்கள் ஊரைச் சுற்றி நாலு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு என்ன, எப்பொழுது மழை பெய்யும் என்று கனிக்கலாம். கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்து இருந்தோம். அந்த குறிப்புகளின் படி இன்று பெய்த மழை எங்கே பொருந்துகிறது என பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.இப்படி {…}
Read MoreStellarium install instruction: Download Zip from sidhariyal.com: https://www.sidhariyal.com/wp-content/uploads/2025/02/siddhariyal.zip Unzip folder: Copy and paste the siddhariyal folder to: C:\Program Files\Stellarium\Skyculture Restart Stellarium (Close the app & reopen it) Change settings and sidhariyal tamil will be {…}
Read More314. ஓடுகின்ற ஐம்புலன், ஒடுங்க அஞ்செழுத்துலே! நாடுகின்ற நான்மறை, நவிழுகின்ற ஞானிகாள், ஊடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துலே ! ஆடுகின்ற பாவையாம், அமைந்ததே சிவாயமே! ஓடுகின்ற ஐம்புலன்கள் ஒடுங்குமா? நமசிவாய எனும் ஐந்து எழுத்தை ஓதினால் ஒடுங்கி விடுமா? அல்லது அந்த ஐந்து எழுத்துக்களின் அனைத்து பரிமாணங்களையும் {…}
Read MoreElango: 13-02-2025 வியாழன் காலையில் மேட்டுப்பாளையம் நீதிபதி மன்றத்திற்கு சரியான நேரத்திற்கு நீண்ட தொலைவிலிருந்து இரவிசந்திரன் ஐயா, காமாட்சி சங்கர் ஐயா, கார்திக் ராஜா மற்றும் மகேஸ்வரன் ஐயா, வந்து சேர்ந்தனர். JM நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதியுடனான சந்திப்பின் காரணமாக, மேட்டுப்பாளையம் வரமாட்டார் {…}
Read More