Author: Ravi Sir

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது.

சித்தரியல் காலண்டர் தயாராகி விட்டது. தேவைப்படுவோர் Address அனுப்பி பெற்றுக் கொள்ளவும். 8870 309596.இந்த நம்பருக்கு whats up செய்தால் அனுப்பி வைக்கப்படும்.Whatsup -ல் எவ்வளவு காலண்டர் வேண்டும்மற்றும் முகவரி அனுப்பி வைத்தால்காலண்டர் அனுப்பி வைக்கிறோம்.ஒரு காலண்டருக்கு 100 ரூ செலவாகி இருக்கிறது.பணம் அவரவர் விருப்பம்.ஆனால் தேவைப்படுவோர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே! ஐம்புலன்களையும் என்றால் தொட்டுணர்தல், சுவைத்து உணர்தல், முகர்ந்து உணர்தல், பார்த்து உணர்தல், கேட்டு உணர்தல் என்பவை {…}

Read More

இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.

இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம். மதியம் 2 மணிக்கு எங்கள் கட்டை எடுத்து ஜெயசீலன் வகையறா என்று அழைத்தார்கள். அனைவரும் சென்று நீதிபதி முன்நின்றோம். ஜெபசீலன் ஐயாவிற்கு சேலம் கோர்ட்டில் வேலை இருந்ததால் அவர் வரவில்லை. {…}

Read More

கலியாண்டு – 5,126. என்றால்  கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா?

கலியாண்டு – 5,126.   என்றால் கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டதா? ஏனென்றால் கிருட்டிணன் தன்னுடைய இறப்பிலிருந்து கலியுகம் தொடங்கி 5000 ஆண்டுகள் கலியுகம் என்று கூறியுள்ளார். கலியாண்டு கணக்கு என்ன? கலியுகம் முடிந்து 126 ஆகிவிட்டது என்றால் சூரியன் மீனராசிக்கு ஆங்கில வருசம் 1900 – {…}

Read More

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு

இயற்கையோடு இயைந்த வாழ்வியலாளர், இளங்கோவுக்கு இப்படி ஆகி விட்டதே. மற்றும் தங்கை காயத்தியின் மனநிலை எப்படி இருக்கிறதோ என்ற ஆதங்கத்தில் அன்று பதட்டத்துடன் இதயவணம் வந்த பொழுது, இளங்கோவை விட காயத்திரியின் மனோபலத்தின் தாக்கத்தில் திரு ஜெயசீலன் அவர்களின் அனாசயமான , இந்திய சட்ட புரிதலின் ஒரு {…}

Read More

இனி வரும் காலங்களில் மகர மேலா தான் கொண்டாட வேண்டும்.

கடந்த 1800 ஆண்டுகளாக சூரியன் மகரத்தில் நுழைவதிலிருந்து மகாசிவராத்திரி அதாவது மாசியில் வரும் அமாவாசைக்கு முன் மகாசிவராத்திரி வரை 72 + 72 = 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேலா வாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இவர்கள் வானில் சூரியன் நகர்வை எப்படி பார்ப்பது என தெரியாமல் {…}

Read More