Author: Ravi Sir

அனலம்மா என்றால் என்ன?

அனலம்மா என்பது வடக்கு தெற்காக தெரியும் , சூரியனின் உயர மாறு பாட்டால் ஏற்படும் பிம்பம். நாம் கோள வடிவ பூமியில் இருக்கிறோம். பூமி வடக்கு தெற்கு அச்சில் கிழக்கு மேற்காக சுற்றிக் கொண்டு உள்ளது. இது போக 23.5 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சூரியனைச் {…}

Read More

அணலம்மா என்றால் என்ன ?

அணலம்மா என்றால் என்ன ? தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்திற்கு காலை 10 மணி) நிழல் பார்க்கும் குச்சியின் முனையின் நிழலை , வருடம் முழுவதும் குறித்துக் கொண்டு வந்தால் , அதன் வடிவம் எட்டு வடிவமாக காட்சி அளிக்கும். இந்த அணலம்மா வின் எட்டு {…}

Read More

ஏப்ரல் – 21 சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான்.

(ஏப்ரல் – 21 ) சூரியன் மேச ராசிக்குள் நுழைகிறான். அதனால் வைகாசி- 1. ஏனெனில் ஏப்ரல் – 14-ல் தான் என்றுமே மேசராசியில் நுழையும் என்பது வானத்தைப் பார்த்து அறிந்தாலே பொய் என்பது புரிந்து விடும். எந்த புத்தகத்திலும் பார்க்க வேண்டியது இல்லை. அதுதான் அறிவியல். {…}

Read More

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா?

நிழலில்லா நாளை கண்டுபிடித்தது கிரேக்கர்களா? தமிழர்களா? ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) என்றால் என்ன? பொதுவாக ஒரு பொருளின் நிழலானது சூரியன் உச்சிக்குச் செல்லச் செல்லச் சிறிதாகிக்கொண்டே வரும் என நமக்குத் தெரியும். சூரியன் நம் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும் அதாவது {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 166 – கோசமாய் எழுந்ததும்

166. கோசமாய் எழுந்ததும், கூடுருவி நின்றதும், தேகமாய் பிறந்ததும், சிவாய அஞ்செழுத்துமே ! ஈசனார் அருந்திட, அநேக அநேக மந்திரம், ஆசனம் நிறைந்து நின்ற , ஐம்பத்தோரு எழுத்துமே ! ஆ காயம் , காற்று, வெப்பம், நீர் எனும் நான்கும் கோசமாய் உயிர் பெற்று எழுந்ததும், {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 165 – நாலொடாறு பத்து

165. நாலொடாறு பத்து மேல், நாலும் மூன்றும் இட்டபின், மேலும் பத்தும் ஆறுடன் , மேவி அண்ட தொன்றுமே! கூவி அஞ்செழுத்துலே, குரு விருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே! பஞ்ச பூதங்களில் ஒன்று என்பது வெளி, இரண்டு என்பது காற்று, மூன்று {…}

Read More

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?

ஏப்ரல் – 14 -ல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட காரணம் என்ன?. அனைவரும் சொல்லும் ஒரே காரணம்- ஏப்ரல் – 14 – ல் சூரியன் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு வருவதால் அன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகிறோம். ஏப்ரல் – 14-ல் சித்திரைப் புத்தாண்டு {…}

Read More

தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா?

AIML Astrology @தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் ஒரு பாகை நகர 60 வருடத்தில் இருந்து 72 வருடமாக எத்தனை வருடங்கள் ஆகுமென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? ஒரு அரைகுறை புரிதலை முட்டு கொடுக்க எவ்வளவு அரைகுறை தகவல்கள் தருகின்றீர்கள் என ஆச்சரியமாக உள்ளது! தமிழர் விண்ணியலும் வாழ்வியலும் {…}

Read More

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த விதமாக இருக்கும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள். மேலும் கருமுட்டையில் விந்தணு நுழைவதைப் போல ஒரு சிற்பமும் உள்ளது. அந்த {…}

Read More

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது?

சித்ரா பெளர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் தானே வர வேண்டும் , நமது காலண்டரில் ஏன் உத்திரத்தில் வருகிறது? மேச ராசியில் காலப்புருசன் (சூரியன்) இருந்த வரைக்கும் சித்திரை நட்சத்திரத்தில் தான் சித்திராப் பௌர்ணமி வந்தது. இப்பொழுது காலபுருசன் (சூரியன்) நகர்ந்து 30 திகிரியை கடந்து மீன ராசிக்குள் {…}

Read More