Author: Ravi Sir

தொடர்ந்து ஓடும் நிழல்

தொடர்ந்து ஓடும் நிழலின் முனையை குறித்துக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நிழலின் முனையை குறித்து கோடு போட்டால் வளைவு சமநாள் அன்று இருக்காது. இந்த சித்திரை முதல் புரட்டாசி வரை உள் வளைந்து கானப்பட்ட வளைவு, சமநாளுக்குப் பிறகு வெளி {…}

Read More

மழை உணர்வு தன்மை

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 292 – குண்டலத்து உள்ளே

292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன். கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை, விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள், கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!. பூமியைத் தான் குண்டலம் என்கிறார். இந்த 12, 760 km விட்டமுள்ள இந்த பூமியின் உள்ளே கிட்டத்தட்ட {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே! அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ ! உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே! அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே! சுக்கிலம் என்பது ஆண்களின் விதைப் பையிலிருந்த நம் முதுகுத் தண்டு தான் ஒளி பொருந்தி , விதைப்பையில் சுனங்கி இருந்தது {…}

Read More

Nios equalent 10th and 12th

nios equalent 10 th and 12 th NIOS -ல் (அதாவது Home School) தேர்வுகளில் 10-வது – 12வது தேர்ச்சி பெற்ற மாணவர்களை இதுவரை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்காமல் இருந்தது. இப்பொழுது தமிழக அரசே அங்கீகரித்து பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு NIOS -ல் தேர்வு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 290 – மூல வாசல்

290. மூல வாசல் மீதுலே , ஓர் முச்சதுரம் ஆகியே! நாலு வாசல் எண் விரல் , நடு உதித்த மந்திரம். கோலம் ஒன்றும் அஞ்சுமாம், இங்கலைந்து நின்ற நீ, வேறு வேறு கண்டிலேன் விளைந்ததே! சிவாயமே. மூல வாசல் என்றால்?….. நம் உடலில் 9 வாசல்கள் {…}

Read More

இறப்பு ஏன் முக்கியமானது?

*இறப்பு ஏன் முக்கியமானது?*   எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். எப்படி? இந்தக் கதையைப் படியுங்கள்…   ஒருமுறை, ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு {…}

Read More

சிவவாக்கியம் பாடல். 290 – ஆகமத்தின் உட்பொருள்

290. ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலம் ஆதலால், தாக, போக மின்றியே தரித்ததற் பரமும் நீ, ஏக பாதம் வைத்து எனை உணர்த்தும் ஐஞ்செழுத்துலே ! ஏக போகம் ஆகியே இருந்ததே சிவாயமே! ஆகமம், விதி இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒரு சதுரத்தின் பரப்பளவு a {…}

Read More

விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7

விநாகயதர் சதுர்த்தி விழா செப்டம்பர் – 7 புரட்டாசி – 16 சனிக்கிழமை மாலை 5. 53 pm வரைக்கும். விநாயகர் சதுர்த்தி என்னும் விழா தென்செலவில் வரும் சமநாளுக்கு முன்னர் வரும் வளர்பிறை சதுர்த்தியைத் தான் விமர்சியாக மருத்துவ சித்தர்களின் வழிபாடாக நடக்கும். இந்த தென் {…}

Read More

தற்போது மூன்றாம் பிறை நிலவு வெள்ளி கோளுடன் காணப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் கண்டுகளியுங்கள்

வெள்ளி கோள் இப்பொழுது மேற்கே தெரிகிறது என்றால் வெள்ளி பூமியின் அருகில் வருகிறது என அர்த்தம். இனி கர்ப்போட்ட அளவில் இருந்ததை விட இருமடங்கு மழையாக இருக்கும். சனியும் வக்கிரத்தில் இருப்பதால் தான் வறட்சியாக கான்பித்த கர்ப்போட்ட குறிப்புகள் மழைகளாக மாறி இருக்கிறது. தூரல் மழையாக கான்பித்தது {…}

Read More