Author: Ravi Sir

சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர். போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய். நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ, ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே. முக்தி அடைய வேண்டும் எனில் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்

255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல், விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும். எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை, கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே! தந்துகி விசை என்றால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை , எட்டு {…}

Read More

விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது

விண்ணியலும் வாழ்வியலும்: 6/4/2024 இன்று காலை 4 மணிக்கு வெளியில் வந்து எதார்த்தமாக வானத்தை அன்னாந்து கவனித்தேன். விரிச்சிக ராசியும், துலாம் ராசியும் குச்சிக்கு தெற்கே மின்னிக் கொண்டு இருந்ததை பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. மூல நட்சத்திரத்திற்கும், பூராடத்திற்கும் இடையே அந்த பால்வெளி (milky Way Galaxy) {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்

254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய். அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே! இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும். நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!…. அடக்க நினைத்தாலும் அடக்க முடியாத ஊற்றாக வரும் எண்ணங்களின் மூலம் தான் சிற்றம்பலம். அந்த அம்பலத்தின் {…}

Read More

கோயில் கொடிமரங்களின் காரணங்கள் இதுதான்

அண்டார்டிகா ஆர்க்டிக் இரண்டு துருவங்களிலும் பனிக்கட்டிகள் , அண்டார்டிகாவில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கும், ஆர்க்டிக் பகுதியில் 3 மீட்டர் உயரத்திற்கும் இருக்க காரணம் பூமியின் வடக்கு தெற்கு 10 திகிரி சாய்வு தான். 24 திகிரி சாய்வு என்பது கிழக்கு மேற்காகத்தான். கிழக்கு மேற்காகத் தானே {…}

Read More

சூரியன் 13.333டிகிரி கடந்தால் அது உத்திரட்டாதி முடிந்து ரேவதி ஆரம்பமான ஐயா இது எத்தனை ஆண்டுகளாக இப்படி ஐயா

இது பூமி நகர்வு. சூரிய நகர்வு வேறு. பூமியின் நகர்வை சூரியனாக நாம் பார்க்கிறோம். பூமி 13.33 நகர்ந்தால் அடுத்தது ரேவதிக்குள் நுழையும் . இது இந்த நான்கு ஆண்டுகளாகத்தான் இந்தக் கணக்கு. கடந்த 1800 ஆண்டுகளாக மேசத்தில் ஒவ்வொரு திகிரி நகர 60 ஆண்டுகள் எடுத்துக் {…}

Read More

செங்குத்துகதிர் நாள்

செங்குத்துகதிர்_ நாள் :

Read More

சிவவாக்கியம் பாடல் 253 – விண்ணி நின்று

253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல், என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே! மின்னல் விண்ணிலேயே எழுந்து விண்ணிலேயே ஒடுங்குகிறது. வரும் {…}

Read More

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள்.

72 வருசங்கள் (72 x 370.37) ஆண்டு கணக்கில் 72 x 370.37 /360 = 74.074 ஆண்டுகள். சூரியன் 360 திகிரி வட்டத்தில் சென்றால் ஒரு திகிரி நகர ஆகும் காலம் 72 வருசங்கள் ஆகும். ஆனால் சூரியன் வட்டமாக இல்லாமல் நீள் வட்டமாக செல்லும் {…}

Read More

சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்.

பூமி தன்னை தனே சுற்றுவதால் சூரியன் காலை தெரிய ஆரம்பித்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு ராசியை கடக்கும். சாதக கட்டத்தில் சூரியன் ஒரு ராசியை கடக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? 30 நாட்கள் 12×30 360 days

Read More